Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
DMK MK Stalin
search-icon-img
Advertisement

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை ஒருதலைப்பட்சமானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!!

சென்னை: தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை ஒருதலைப்பட்சமானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நேர்மையாகவும் நியாயமாகவும் தேர்தலை நடத்த வேண்டிய ஆணையம் பதவியில் இருக்கும் பாஜகவின் உத்தரவுகளை. பாஜகவுக்கு தேர்தல் பணி' செய்வதற்காக ஆணையத்துக்கு அரசியல் சட்டப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில்தான் தேர்தல் ஆணையத்தின் கண்களுக்கு தலைமைச் செயலாளரும் டிஜிபியும் தென்பட்டுள்ளனர். தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம் மாற்றப்பட்டதற்கு முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.