சென்னை: தவெக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2026-2027ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை, வேளாண்மை துறை அமைச்சர் வினோத் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அப்பொழுது எல்நினோவால் 12 மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
+
Advertisement


