Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

முட்டை விலை 505 காசாக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், கடந்த 4 நாட்களாக முட்டை விலை 500 காசுகளாக இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ் முட்டை விலையில் 5 காசுகள் உயர்த்தினார். இதையடுத்து, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை, 505 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. மற்ற மண்டலங்களில் முட்டை விலை சற்று உயர்ந்துள்ளதால், அதை பின்பற்றி நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளது.