சென்னை: தொடர்ந்து உயர்ந்து வரும் முட்டை விலை; நாமக்கல்லில் முட்டை விலை ஒரே நாளில் 10 காசுகள் உயர்ந்துள்ளது. நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.6.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 60 காசுகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
+
Advertisement


