Home/செய்திகள்/முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ஒரே நாளில் 30 காசு குறைத்து ரூ.5-ஆக நிர்ணயம்
முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ஒரே நாளில் 30 காசு குறைத்து ரூ.5-ஆக நிர்ணயம்
07:09 PM Jan 18, 2026 IST
Share
நாமக்கல்: முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ஒரே நாளில் 30 காசு குறைத்து ரூ.5-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களில் முட்டை கொள்முதல் விலை 60 காசு குறைந்துள்ளது.