Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தோல்வி பயத்தால் தவெகவை விமர்சிக்கிறார் எடப்பாடி பழனிசாமி :செங்கோட்டையன் பதிலடி

சென்னை : அதிமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது; தோல்வி பயத்தால் தவெகவை விமர்சிக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேட்டியில் தெரிவித்துள்ளார். விஜய்க்கு நாட்டுநடப்பு தெரியவில்லை என விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். தோல்வி பயத்தில் தினமும் தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.