Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

டுகாட்டி டெஸ்மோ 450 எம்எக்ஸ்

டுகாட்டி நிறுவனம், டெஸ்மோ 450 எம்எக்ஸ் என்ற ரேசிங் மோட்டார் சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 449.6 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 62 பிஎச்பி பவரையும், 54 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். கரடு முரடான சாலைகளில் ஓட்ட ஏதுவாக வலுவான அலுமினியம் பிரேம்கள் இடம் பெற்றுள்ளன. முன்புறம் 49 மிமீ போர்க்குகள், பின்புறம் மோனோ ஷாக் அப்சர்வர்கள் உள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ.17.23 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.