அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு கோவையில் உள்ள வீட்டில் விருந்தளித்தார் அண்ணாமலை!!
கோவை: அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு கோவையில் உள்ள வீட்டில் அண்ணாமலை விருந்தளித்தார். இரவு விருந்துக்குப் பின் அண்ணாமலையும், டி.டி.வி. தினகரனும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக தனியாக ஆலோசனை நடைபெற்றது. நேற்று முன்தினம் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசிய அண்ணாமலை, நேற்று டி.டி.வியுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.
Advertisement
Advertisement