Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

போதைப் பொருள் விற்பனை குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழ்நாட்டில் குற்ற சம்பவங்கள் அதிகரித்துவிட்டதாக புள்ளி விவரங்களை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். போதைப் பொருள் விற்பனை குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. தவெக ஆட்சிக்கு வந்த 116 நாட்களில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. மாத்திரை, பவுடர், சாக்லேட் என பல்வேறு வடிவங்களில் போதைப்பொருள் புழக்கம் இருக்கிறது. கோவையில் கஞ்சா விற்பனை குறித்து தகவல் தந்த மாணவர் அமுதன் அடித்துக் கொல்லப்பட்டார் என்று அவர் கூறியுள்ளார்.