சென்னை: தவெக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2026-2027ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை, வேளாண்மை துறை அமைச்சர் வினோத் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். வேளாண் பட்ஜெட்டில் நீர் மேலாண்மைக்கான துளித் துளித் தண்ணீர் திட்டத்திற்கு ரூ.785 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் 2.2 இலட்சம் ஏக்கர் 95,000 விவசாயிகள் வழங்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் வினோத் கூறியுள்ளார்.
+
Advertisement
