பணி: டெக்னீசியன் (டேங்க் டிரைவர் ஏஎப்வி): 16 இடங்கள்.
சம்பளம்: ரூ.23,000 மற்றும் இதர படிகள்.
தகுதி: இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் டி-72, டி-90, எம்பிடி வாகனங்களை (ஆர்மர்டு பைட்டிங் வெஹிக்கிள்ஸ்) இயக்க மற்றும் பராமரிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது: 28.04.2026 தேதியின்படி 50க்குள்.
டிரைவிங் திறன், பணி அனுபவம், உடற்தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் இ.மெயில் மூலம் தெரிவிக்கப்படும்.
www.ddpdoo.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.04.2026.



