Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் மீது தவெக அரசின் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு வெட்கமாக இல்லையா?: திமுக கண்டனம்

சென்னை: பணிகளை பார்வையிட வரும் முதல்வர் விஜய்க்காக திட்டத்தை தொடங்கிய முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கல்வெட்டு அகற்றப்பட்டதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. "நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தொடங்கிய கல்வெட்டை அகற்றி தவெக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கிவைத்த அடிக்கல்லை அகற்றுவது தவெக அரசின் பயபீதியை காட்டுகிறது. திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் மீது தவெக அரசின் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு வெட்கமாக இல்லையா?' என தவெக அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.