Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மு.வீரபாண்டியன் அறிவித்தார். 'நாங்கள் விரும்பிய 5 தொகுதிகளை பெற்றுள்ளோம். இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் போட்டியிடும் 5 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்' என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள்

தளி - ராமச்சந்திரன்

திருத்துறைப்பூண்டி (தனி) - மாரிமுத்து

திருப்பூர் வடக்கு - ரவி

பவானிசாகர் (தனி) - பி.எல்.சுந்தரம்

ஸ்ரீவில்லிபுத்தூர் - மகாலிங்கம்