Home/செய்திகள்/திமுக கல்வியாளர் அணி துணைத் தலைவராக வா.மைத்ரேயன் நியமனம்
திமுக கல்வியாளர் அணி துணைத் தலைவராக வா.மைத்ரேயன் நியமனம்
09:04 AM Nov 14, 2025 IST
Share
சென்னை: திமுக கல்வியாளர் அணி துணைத் தலைவராக வா.மைத்ரேயனை நியமனம் செய்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.பி மைத்ரேயன் கடந்த ஆகஸ்ட் மாதம் திமுகவில் இணைந்தார்