திமுகவின் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை நாளை தொடக்கம் :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!!
சென்னை : திமுவினரின், "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" பரப்புரை நாளை தொடங்கப்பட உள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுகவினரை உற்சாகத்துடன் செயல்பட வைப்பதே என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி திட்டமாகும். தேனாம்பேட்டையில் என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி தொடக்க நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.


