Home/செய்திகள்/ஆர்.பி சௌத்ரி உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
ஆர்.பி சௌத்ரி உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
05:08 PM May 06, 2026 IST
Share
சென்னை: சென்னையில் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். ஆர்.பி.சௌத்ரியின் மகன்களான ஜித்தன் ரமேஷ், ஜீவாவுக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.