Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா திமுகவின் தேர்தல் அறிக்கை என்று சின்னக் குழந்தையும் சொல்லும்: பாளையங்கோட்டையில் முதலமைச்சர் பரப்புரை

நெல்லை: 'பாளையங்கோட்டை எப்போதும் திமுகவின் கோட்டை. திமுகவின் 2.0 ஆட்சிக்கு நான் ரெடி, நீங்க ரெடியா?. எடப்பாடி பழனிசாமிக்கு 11வது தோல்வி ஸ்டிக்கரை ஒட்ட மக்கள் தயாராகிவிட்டனர். ஏனென்றால் களத்தில் இருப்பது சூப்பர் ஸ்டார். சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா திமுகவின் தேர்தல் அறிக்கை என்று சின்னக் குழந்தையும் சொல்லும்' என பாளையங்கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், நெல்லை தொகுதி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.