Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்த வேண்டும்!! மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. இன்பதுரை வலியுறுத்தல்..

மாநிலங்களவையில் பேசிய அதிமுக எம்.பி. இன்பதுரை, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எண்ணிக்கையை 75-இல் இருந்து 100 ஆக உயர்த்தவும், உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்கவும் ஒன்றிய அரசை வலியுறுத்தினார். மேலும், காலியாக உள்ள 23 நீதிபதி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும், 5.53 லட்சம் நிலுவை வழக்குகளை விரைந்து விசாரிக்க இந்த நடவடிக்கைகள் அவசியம் என்றும் தெரிவித்தார்.