திமுக சார்பில் 3 மாவட்டங்களில் உள்ள நூலகங்களுக்கு 10,000 புத்தகங்களை வழங்கினார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
சென்னை: அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் 3 மாவட்டங்களில் உள்ள நூலகங்களுக்கு 10,000 புத்தகங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நெல்லை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நூலகத்துக்கு 5,000; தென்காசி ரஹ்மானியா பயிற்சி மையத்திற்கு 3,000; செங்கம் அரசு கலைக் கல்லூரி நூலகத்திற்கு 2000 என மொத்தம் 10,000 புத்தகங்களை வழங்கினார்.


