சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியின் 76 தலைமை கழக பிரதிநிதிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். கட்சியின் மாவட்டங்கள் 110 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், பகுதி, நகரம், ஒன்றியம், பேரூர், வட்டம், கிளை கழகங்களை சீரமைக்கும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இப்பணிகளை 76 பிரதிநிதிகளும் நேரில் பார்வையிட்டு கண்காணிக்க உள்ளனர்.
+
Advertisement



