Home/செய்திகள்/Dmk Files Reply Supremecourt Waqfact Case
வக்ஃபு சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல்
11:58 AM May 04, 2025 IST
Share
Advertisement
சென்னை: வக்ஃபு சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது. ஒன்றிய அரசின் வாதங்கள் உண்மைக்கு புறம்பானது என திமுக தாக்கல் செய்த பதில்மனுவில் குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஒன்றிய அரசின் வாதங்களை நிராகரித்து வக்ஃபு சட்டத்துக்கு தடை விதிக்க பதில்மனுவில் திமுக கோரிக்கை வைத்துள்ளது.