Home/செய்திகள்/நாகையில் திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!
நாகையில் திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!
04:49 PM Mar 03, 2025 IST
Share
நாகை: நாகையில் புதிதாக திறக்கப்பட்ட தளபதி அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் அன்பில் மகேஸ், கே.என்.நேரு, டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.