தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திமுக ஆட்சியில் கட்டிமுடிக்கப்பட்ட எண்ணூர் பஸ் நிலையம் திறக்கப்படுமா?

தண்டையார்பேட்டை:சென்னை எண்ணூர் நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த பேருந்து நிலையத்தை புதுப்பிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து கடந்த திமுக ஆட்சியில், ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1.8 கோடி செலவில் மாநகராட்சி நிதி மூலம் அனைத்து நவீன வசதிகளுடன் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இவ்வாறு பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், பேருந்து நிலையத்தை விரைந்து திறக்க மாநகராட்சியும் மாநகர போக்குவரத்து கழகமும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

தண்டையார்பேட்டையில் இருந்து கோயம்பேடு (159டி), திருவான்மியூர் (மிஎப்), அடையாறு (4டி), தாம்பரம் (170இ), அண்ணா சதுக்கம் (44சி), வடபழனி (15ஏ) ஆகிய பேருந்துகள் ஐஓசி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தது. ஆனால் சமீபகாலங்களில் இந்த இடங்களுக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் முடக்கப்பட்டுள்ளது. ‘’தமிழக வெற்றி கழகம் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், இந்த பேருந்துநிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்’ என்று மக்கள் கூறுகின்றனர்.

Advertisement

Related News