தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திமுக, காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது; பாஜகவுக்கு எதிர்காலம் கிடையாது: சசிகாந்த் செந்தில் எம்பி பேட்டி

Advertisement

திருவள்ளூர்: திருவள்ளூரில் நிருபர்களிடம் சசிகாந்த் செந்தில் எம்பி கூறியதாவது; எனது நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 41 இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள், ரேஷன் கடை, அங்கன்வாடி மையம், பள்ளி வகுப்புகள், தார்ச்சாலை, சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றி யோசி திட்டத்தின் மூலம் கல்வியில் சிறந்து விளங்க புதிய பயிற்சி வகுப்பு நடத்தி பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போரில் ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விக்கு பதில் ஏதும் அளிக்கவில்லை.

மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேர்தலின்போது 41 லட்சம் வாக்குகள் சேர்ப்பதற்கு உரிய பதில் அளிக்கப்படவில்லை. வக்ப் வாரியம் பற்றி மறுபரிசீலனை குறித்து கேள்வி கேட்டபோது எந்த பதிலும் கூறாமல் உள்ளது. இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தாக்குதல் நடத்தி வருகிறது. மோடி ஊமையாக இருந்து வருகிறார். மணிப்பூர் இன்னும் பற்றி எரிகிறது. அதற்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. பாஜக அரசு தன் பதவியை தக்கவைத்துக் கொள்ளத்தான் ஆர்வம் காட்டி வருகிறது. தமிழகத்தில் பாஜகவுக்கு எதிர்காலம் கிடையாது. தற்போது காங்கிரஸ், திமுக கூட்டணி வலுவான கூட்டணியாக உள்ளது.

மாணவர்களின் வசதிக்காக நிலவையில் உள்ள கல்வித் தொகையை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். பாஜக ஆட்சியில் ராணுவத்துறையில் ஆட்கள் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார். பேட்டியின்போது பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ஏ.ஜி.சிதம்பரம், முன்னாள் மாவட்ட தலைவர் திருவேற்காடு லயன் டி.ரமேஷ், மாநில நிர்வாகிகள் ஏகாட்டூர் ஆனந்தன், வக்கீல் ஆர்.சசிகுமார், ஆ.திவாகர், வட்டார தலைவர்கள் முகுந்தன், சதீஷ் ஆகியோர் இருந்தனர்.

 

Advertisement

Related News