Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

உட்கட்சி தேர்தலுக்கு முன்பாக 110 மாவட்ட பொறுப்பாளர்களை நியமிக்க திமுக திட்டம்?

சென்னை: உட்கட்சி தேர்தலுக்கு முன்பாக 110 மாவட்ட பொறுப்பாளர்களை நியமிக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. 3 நாட்களுக்குள் ஒன்றியம், வட்டம், பேரூர், பகுதி பிரித்து திமுக தலைமைக்கு சமர்ப்பிக்க உத்தரவு, மறுசீரமைப்பு பணியில் தவறு இருக்கும் பட்சத்தில், ஆய்வை கட்சி சார்பற்ற குழுவிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.