சென்னை: தீபாவளியை முன்னிட்டு 15,659 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். பயணிகளின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம்; நவ.5 முதல் 7 வரை 15,659 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறினார்.
+
Advertisement


