Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

தீபாவளியை முன்னிட்டு வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!!

சென்னை: தீபாவளியை முன்னிட்டு வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு விற்பனை இன்று (நவ.5) முதல் 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது, கூட்டுறவுத்துறை சார்பில் காய்கறி தொகுப்பு விற்பனையை அமைச்சர் காந்திராஜ் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு முழுவதும் 218 கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ₹100 விலையில் காய்கறி விற்பனை என்றும், சென்னையில் 4 நடமாடும் காய்கறி வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.