Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தீபாவளி விடுமுறை: தமிழ்நாட்டில் விமான டிக்கெட்கள் கட்டணம் 4 மடங்கு உயர்வு

சென்னை: தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு விமான டிக்கெட்கள் கட்டணம் உயர்ந்துள்ளது. சில பகுதிகளுக்கு செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணம் 4 மடங்கு வரை அதிகரித்துள்ளன. சென்னை- மதுரைக்கு வழக்கமாக ரூ.4,730ஆக இருந்த டிக்கெட் கட்டணம் ரூ.16,700 வரை உயர்வு. சென்னை- திருச்சிக்கு வழக்கமாக ரூ.4,640ஆக இருந்த டிக்கெட் கட்டணம் ரூ.14,683 வரை உயர்வு. வழக்கமாக சென்னை- கோவைக்கு ரூ.4,180ஆக இருந்த கட்டணம் ரூ. 14,607ஆக அதிகரித்துள்ளன.