Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மீனவர்கள் மாயமான விவகாரம்: ஆந்திராவில் கரை ஒதுங்கிய சடலங்கள்

ஆந்திரா: ஆந்திராவின் கோத்தப்பட்டினம், பள்ளிபாலம் கடற்கரைகளில் 6 பேரின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. காசிமேட்டைச் சேர்ந்த 9 மீனவர்கள் மாயமான சம்பவத்தில் மோகன் என்பவரின் உடல் மட்டும் கண்டெடுக்கப்பட்ட நிலையில், குடும்பத்தினர் உறுதி செய்த பிறகே பிற மீனவர்களின் விவரங்கள் தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.