Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பொதுத்துறை நிறுவனத்தில் பி.இ.,/டிப்ளமோ படித்தவர்களுக்கு அப்ரன்டிஸ்

பயிற்சி:1.கிராஜூவேட் அப்ரன்டிஸ்: (இன்ஜினியரிங்):

பாடவாரியாக காலியிடங்கள்: சிவில்-6, எலக்ட்ரிக்கல்-2, மெக்கானிக்கல்-2.

தகுதி: பயிற்சியளிக்கப்படும் பொறியியல் பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் பி.இ.,/பி.டெக்., படித்திருக்க வேண்டும்.

2. டெக்னீசியன் அப்ரன்டிஸ்: (டிப்ளமோ): பாட வாரியாக காலியிடங்கள்: சிவில்- 6, எலக்ட்ரிக்கல்- 2, மெக்கானிக்கல்-2.

தகுதி: பயிற்சியளிக்கப்படும் டிரேடுகளில் மூன்றாண்டு

டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

உதவித் தொகை: i) கிராஜூவேட் அப்ரன்டிஸ்- ரூ.12,300.

ii) டெக்னீசியன் அப்ரன்டிஸ்- ரூ.10,900.

பி.இ.,/டிப்ளமோ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர், பொதுப் பிரிவினர்/பொருளாதார பிற்பட்டோர்/ ஒபிசியினர் 60 சதவீத மதிப்பெண்களுடனும், எஸ்சி/எஸ்டியினர் 55% மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் முதலில் தங்களுடைய கல்வித்தகுதியை www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளவும். பின்னர் www.iprcl.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.03.2026.