கலர் கலரா ரயிலுக்கு வண்ணம் தீட்டி மக்களிடம் பணத்தை சுரண்டுகிறது ஒன்றிய அரசு: திண்டுக்கல் சீனிவாசன் பாய்ச்சல்
Advertisement
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், ‘‘நான் பேசும்போது தலையை தலையை ஆட்டினீர்கள். யாரும் ஆட்டுக்குட்டி போன்று தலையை ஆட்ட வேண்டாம். ஆட்டுக்குட்டி லண்டன் போய்விட்டது. ஜோராக கை தட்டணும்.. சிரிப்பை மகிழ்ச்சியாக கொண்டாடணும்... ஏப்பா நன்றியப்பா... நன்றி.. நன்றியப்பா...’’ என்று நகைச்சுவையாக அண்ணாமலையை மேற்கோள் காட்டி நக்கலடித்தார்.
Advertisement