Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தருமபுரியில் பைக்கில் இருந்து கீழே விழுந்த 2 குழந்தைகள் லாரி ஏறியதில் உயிரிழப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பைக்கில் இருந்து கீழே விழுந்த 2 குழந்தைகள் லாரி ஏறியதில் உயிரிழந்தனர். தந்தை ஹரியுடன் பைக்கில் சென்ற கதிர்வேல்(6), சஞ்சய்(3) ஆகியோர் நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்துள்ளனர்.