தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றார். மொத்தமுள்ள 23 சுற்றுகளில் 22 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்தது. 22வது சுற்றின் முடிவில் 10,586 வாக்குகள் வித்தியாசத்தில் சத்தியபாமா முன்னிலை. இன்னும் 10,000க்கு குறைவான வாக்குகள் எண்ண வேண்டியுள்ளதால் சத்தியபாமா வெற்றி உறுதியானது.
+
Advertisement


