தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் பானுமதி 2வது சுற்றிலும் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக வேட்பாளர் பானுமதி 5,573 வாக்குகள், தவெக வேட்பாளர் சத்தியபாமா 4981 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் பானுமதி 592 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை. தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா தொடர்ந்து பின்னடைவு ஏற்ப்பட்டுள்ளது.
+
Advertisement


