6 லட்சம் அரவண பாயசம் கேன்களை அழிக்க தேவசம் போர்டு டெண்டர்
02:09 PM May 17, 2024 IST
Share
Advertisement
திருவனந்தபுரம் : சபரிமலையில் பக்தர்களுக்கு வழங்க தயாரித்த 6 லட்சம் அரவண பாயசம் கேன்களை அழிக்க தேவசம் போர்டு டெண்டர் விட்டுள்ளது. சபரிமலையில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அரவண பாயசத்தில் பூச்சிக் கொல்லி மருந்து கலப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அரவண பாயசத்தில் பூச்சிக் கொல்லி மருந்து கலப்பு இருப்பது கண்டுபிடிக்கப்ப்டடதால் அதனை விற்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.