மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்
Advertisement
சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். சென்னையில் உள்ள முதலீட்டாளர்கள் நலன் மற்றும் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி முருகானந்தம் முன்பு சரணடைந்தார். இடைக்கால ஜாமினை நீட்டிக்க மறுத்த சென்னை ஐகோர்ட் தேவநாதனை கைது செய்ய நேற்று உத்தரவிட்டது. ரூ.100 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை நிறைவேற்றாததால் ஜாமின் ரத்து செய்யப்பட்டது.
Advertisement