சென்னை: செவாலியே விருது பெற்றுள்ள கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கற்பனைக் காட்சியை கண் முன் நிறுத்தும் தோட்டா தரணிக்கு செவாலியே விருது அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கடல் கடந்தும் கலைத்திறனால் உயர்ந்து நிற்கும் தோட்டா தரணிக்கு என் அன்பும், வாழ்த்தும் என்று கூறியுள்ளார்.
+
Advertisement
