Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஜனநாயக கட்சியின் கிறிஸ் பாப்பாஸ் வெற்றி!

வாஷிங்டன்: அமெரிக்க செனட் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக தன்பாலின ஈர்ப்பாளரான ஜனநாயக கட்சியின் கிறிஸ் பாப்பாஸ் வெற்றி பெற்றார். நியூ ஹாம்சயர் மாகாண செனட் சபை தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரை தோற்கடித்து அபார வெற்றி பெற்றார்.