Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அமெரிக்க இடைக்கால தேர்தலில் வெற்றி பெற்று பிரதிநிதிகள் சபையை கைப்பற்றிய ஜனநாயக கட்சி!

வாஷிங்டன்: அமெரிக்க இடைக்கால தேர்தலில் வெற்றி பெற்று பிரதிநிதிகள் சபையை ஜனநாயக கட்சி கைப்பற்றியது. பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மைக்கு தேவையான 218 இடங்களை பிடித்தது ஜனநாயகக் கட்சி. பிரதிநிதிகள் சபையில் 126 இடங்களை பிடித்து டிரம்பின் குடியரசுக் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.