டெல்லி: டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. உயிரிழந்தவர்களின் நுரையீரல் குடல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் கார் வெடிப்பால் சிதைந்துள்ளன. பிரேத பரிசோதனையின் போது, உடல்களிலோ அல்லது ஆடைகளிலோ எந்த தடயங்களும் காணப்படவில்லை. சிலரது உடல்களில் இருந்து சில உலோகத் துண்டுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement
