Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

டெல்லியில் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உடன் சந்திப்பு

டெல்லி: டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உடன் சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் வாழ்த்து தெரிவித்தார்