டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான ஒன்றிய அமைச்சரவைக் குழு ஆலோசனை
டெல்லி: டெல்லி கார் குண்டு வெடிப்பை அடுத்து பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான ஒன்றிய அமைச்சரவைக் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனையில் ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Advertisement
Advertisement