டெல்லி: டெல்லி கார் குண்டு வெடிப்பில் காயமடைந்து லோக் நாயக் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
+
Advertisement
