டெல்லி: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, உறவினரைச் சந்திக்க டெல்லி வந்தபோது ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
+
Advertisement



