Home/செய்திகள்/டெல்லியில் கட்டட இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரி*ப்பு
டெல்லியில் கட்டட இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரி*ப்பு
12:24 PM Nov 05, 2026 IST
Share
டெல்லி: டெல்லியில் சாவ்ரி பஜார் மெட்ரோ நிலையம் அருகே கலி சிதாரா பகுதியில் கட்டடம் இடிந்து விபத்து ஏற்பட்டது. கட்டட இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளதாக தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.