Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர்க்காப்பீடு வழங்க முடிவு

சென்னை: தமிழ்நாட்டின் வேளாண் துறை முன்னேற்றங்களை பட்டியலிட்டு அமைச்சர் வினோத் உரையை தொடங்கினார். 2021இல் தொடங்கிய வேளாண் பட்ஜெட்டை தொடர்ந்து தாக்கல் செய்ய முதல்வர் அறிவுறுத்தினார் என்று அமைச்சர் வினோத் கூறியுள்ளார். வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர்க்காப்பீடு வழங்க முடிவு செய்துள்ளது.