Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

டக்கார் 2026 இளைஞர் ஒலிம்பிக்: வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை தினிதி தேசிங்கு!

டக்கார் 2026 இளைஞர் ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ஈச்சில் இந்திய வீராங்கனை தினிதி தேசிங்கு வெண்கலப் பதக்கம் வென்றார். செனகல் நாட்டின் தலைநகர் டக்காரில் நான்காவது இளைஞர் ஒலிம்பிக் போட்டிகள் அக்டோபர் 31 முதல் நவம்பர் 13 வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது.