ஆந்திராவின் நெல்லூர் - நரசப்பூர் இடையே புயல் கரையை கடந்தது என இந்திய ஆய்வு வானிலை மையம் தெரிவித்துள்ளது. முரசு புயல் அதிகாலை 3.30 மணி முதல் 5.30 மணிக்குள்ளாக கரையை கடந்தது. முரசு புயல் கரையை கடந்தபோது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது
+
Advertisement


