கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் செந்தில் குமார் கைது
05:56 PM Oct 23, 2024 IST
Share
Advertisement
கடலூர்: லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வராமல் இருக்க ரூ.25,000 லஞ்சம் கொடுக்க முயன்றதாக, கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் செந்தில் குமார் மற்றும் உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தீபாவளி நேரத்தில் சோதனை செய்யாமல் இருப்பதற்காக உதவியாளர் ராதாகிருஷ்ணன் மூலம் லஞ்சம் கொடுக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.