Home/செய்திகள்/Cuddalore Train Accident Student Vishwesh Returns Home
ரயில் விபத்தில் காயமடைந்த மாணவன் விஸ்வேஷ் வீடு திரும்பினார்!
10:34 AM Jul 09, 2025 IST
Share
Advertisement
கடலூர்: கடலூர் செம்மங்குப்பம் ரயில் விபத்தில் காயமடைந்த மாணவன் விஸ்வேஷ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், இன்று வீடு திரும்பினார். ரயில் விபத்தில் அவரின் சகோதரர் நிமலேஷ் உயிரிழந்த நிலையில், இன்று அவர் உடலுக்கு இறுதிச்சடங்குநடைபெறுகிறது.